IND vs SL 2வது T20 போட்டியில் இந்தியா 6.3 ஓவர்களில் 81/3 ரன்கள் எடுத்து இலங்கையை தோற்கடித்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களில் ஜெய்ஷ்வால் 30, சூர்ய குமார் 26, ஹர்திக் பாண்டியா 22, பந்த் 2 ரன்கள் எடுத்தனர். முன்னதாக, மழை காரணமாக ஆட்டம் நடந்து கொண்டிருந்ததால், டக்வொர்த் லூயிஸ் விதியின்படி இந்திய அணியின் வெற்றி இலக்கை 8 ஓவர்களில் 78 ரன்களாக நடுவர்கள் குறைத்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த போட்டியின் முடிவில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.