“நாய் கூட B.A பட்டம் வாங்குது” ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்…!!!
நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று கூறி, மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமதித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராயத்தால் 65 பேர் ...
Read more