அதிமுக, பாஜகவுக்கு கள்ளச்சாராயம் விற்பனையில் தொடர்பு – ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டு.!
அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் விற்றதாகத் தகவல் வருகின்றன என்று திமுக அமைப்புச் செயலாளர் R.S.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளச்சாராய உயிரிழப்புகளை வைத்து இபிஎஸ் அரசியல் ஆதாயம் ...
Read more