திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு.. ஆளுநர் ரவியுடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு.!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில், இதுவரை 57 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராய ...
Read more