திடீர் உடல்நல குறைவு.. எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி..!!
பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக ...
Read more