உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு: சீமானுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்…!!
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுக போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக ...
Read more