எம்.எல்.ஏக்கள் கோரிக்கைகளை சட்டசபையில் எழுப்புவதுடன் நிறுத்திவிடக்கூடாது – துரைமுருகன்.!
தமிழக எம்.எல்.ஏக்கள் தங்களது கோரிக்கைகளை சட்டசபையில் எழுப்புவதுடன் நிறுத்திவிடக்கூடாது என்று அவை முன்னவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். அவ்வப்போது கோரிக்கை குறித்த அப்டேட்களை அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டே ...
Read more