“அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்காது” – சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு..!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களை சந்தித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ...
Read more