அதிமுக தொண்டர்களை ஒன்றிணைக்க… இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் சசிகலா…!!!
அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு பயணத்தை சசிகலா இன்று தொடங்குகின்றார். அக்கட்சியை ஒன்றிணைக்க பயணம் தொடங்கப் போவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தென்காசியில் பயணத்தை தொடங்கும் சசிகலா ...
Read more