“அது தெரிய வாய்ப்பில்லை” செல்வப்பெருந்தகை மீது அண்ணாமலை கடும் தாக்கு….!!
நான்கு கட்சிகள் மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்., கட்சியின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இறுதி வரை இந்திரா காந்தியை காமராஜர் ஏற்கவில்லை எனக்கூறிய அவர், ...
Read more