விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் – செல்வப்பெருந்தகை.!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. பின்னர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் கல்வி ...
Read more