தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி.!
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் ...
Read more