தேவகவுடா குடும்பத்தில் அடுத்தடுத்து கைது…. கர்நாடகா அரசியலில் பரபரப்பு…!!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்கள், அடுத்தடுத்து பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக ...
Read more