பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி…!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ...
Read more