5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து அறிவிப்பு.!
அரசுப் பள்ளிகளில் உள்ள 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையில், 2011-12 நிதியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் ...
Read more