பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்…. நீதிமன்றம் உத்தரவு…!!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி, பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரஜ்வாலின் காவல் நிறைவடைந்த நிலையில், ...
Read more