ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிடட்டும் – ஏக்நாத் ஷிண்டே.!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருந்தால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடட்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ...
Read more