#Budget2024 : எதுவுமே இல்ல… தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பட்ஜெட்டாக தெரியவில்லை என சாடிய அவர், இதன்மூலம் ...
Read more