“வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்”.. முதல்வர் ஸ்டாலின்..!!
வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் வெற்றிக்கு பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்கப் போகிறோம் ...
Read more