விஜய்யின் கடைசி படத்துக்கு அனிருத் மியூசிக்?
விஜய்யின் கடைசி திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (GOAT) என்ற தனது 68ஆவது ...
Read more