எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து… பயணிகள் அதிர்ச்சி…!!!
அசாம் மாநிலம் போங்கைகானில், காந்தி தாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ...
Read more