‘கொத்தடிமைகள்’… திமுக எம்பிக்களை விமர்சித்த அண்ணாமலை.!
மக்களவையில் திமுக எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டபோது 'உதயநிதி வாழ்க' என்று கோஷமிட்டனர். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 'கொத்தடிமைகள்' ...
Read more