பாரிஸ் ஒலிம்பிக்கில் தேர்வானவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் – உதயநிதி.!
தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற 2,860 வீரர்களுக்கு ரூ.102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ...
Read more