வார இறுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு..!!
தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு வருகின்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read more