ஜாமின் கிடைத்தாலும், சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்.!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும், சில விளக்கங்களுக்காக இவ்வழக்கினை, ...
Read more