ஆந்திராவை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி: சந்திரபாபு நாயுடு கோரிக்கை..!!
ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ...
Read more