ஆம்ஸ்ட்ராங் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியும், வருத்தமும் தருவதாக கூறிய அவர், கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் ...
Read more