BREAKING: கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை…!!
சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே உள்ள தண்டனை போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ...
Read more