இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட நடிகை ஜான்வி கபூர்.!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் மும்பையில் வசிக்கிறார். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ...
Read more