செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்… மருத்துவமனை தகவல்..!!
ஐசியூவில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்துள்ளதாகவும், தொடர்ந்து, இருதய மருத்துவர்கள் அவரது ...
Read more