பானிபூரி சாப்பிடலாம்… ஆனால் – உணவுத்துறை அதிகாரி தகவல்…!!
கர்நாடகாவில் பானிபூரி, பானி போன்றவற்றின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் பானிபூரி கடைகளில் தீவிர சோதனைகள் நடைபெறுகிறது. ...
Read more