குழந்தைகளை விசிற விட்டு தூங்கிய ஆசிரியை… வைரலான வீடியோ… பாயும் நடவடிக்கை.!
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாய் போட்டு படுத்துக்கொண்டு, மாணவர்களை விசிறியால் வீசவிட்டு, தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ, ...
Read more