ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இருந்து ஆண்டி முர்ரே விலகல்.!
டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்துவதற்காக, ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதை தவிர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ...
Read more