கனமழை எதிரொலி.. கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு..!!
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 86,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை ...
Read more