தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு..!!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ...
Read more