கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு… இன்று மேலும் ஒருவர் மரணம்…!!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட ...
Read more