காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.!
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக, ஆணையர் செந்தில் முருகன்தெரிவித்துள்ளார். கோரம் (போதுமான உறுப்பினர்கள்) இல்லாததால் தீர்மானம் இயற்கையாகவே தோல்வி அடைந்ததாகவும் அவர் ...
Read more