ஜூன் 21ல் காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – முதல்வர் ரங்கசாமி உத்தரவு.!
காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி விழாவையொட்டி ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
Read more