குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு… அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி…!
தமிழக அரசு, 3 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெல்டாவில் குறுவை சாகுபடி அறுவடையின்போது பெரும்பாலும் மழைக்காலமாக ...
Read more