‘குழந்தை திருமண தடை சட்டம் அனைவருக்கும் பொருந்தும்’.. கேரள உயர்நீதிமன்றம்..!!
குழந்தை திருமணத் தடைச் சட்டம்-2006 மத வேறுபாடின்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும் என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு இந்தியனும் முதலில் ...
Read more