தமிழகத்தில் 3,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்…. கே.என்.நேரு அறிவிப்பு…!!
நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் முறையான வழிமுறைகளை ...
Read more