ஊசி போட்டு காட்டில் விட்ட கணவன்… 50 வயது பெண்ணை மீட்ட போலீசார்…. தொடர் விசாரணை..!
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்ட வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 50 வயது பெண் மீட்கப்பட்டுள்ளார்.அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ...
Read more