நடிகர் சிரிஷுக்கு திருமணம்… குவியும் வாழ்த்துக்கள்.!
'மெட்ரோ' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிரிஷ், ஹஸ்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2016இல் வெளியான 'மெட்ரோ' படம், சென்னையில் நகை பறிப்பில் ஈடுபடுபவர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ...
Read more