சிறுவன் உயிரை பறித்த சீரியல் பல்பு.. திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்..!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சீரியல் பல்ப்பை பிடித்து விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதனூரை சேர்ந்த வினோத்குமார் மற்றும் ...
Read more