ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் கொட்டுக்காளி.!
'கூழாங்கல்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் தரத்தை இயக்குநர் பிஎஸ்.வினோத்ராஜ் உலகிற்கு நிரூபித்தார். இவர் அடுத்து இயக்கியுள்ள 'கொட்டுக்காளி’ திரைப்படமும் சர்வதேச அளவில் பல பாராட்டுக்களை பெற்றது. ...
Read more