நிம்மதியான தூக்கம் தரும் சேமிப்பு பழக்கம் : ஆய்வறிக்கையில் தகவல்..!!
சேமிக்கும் பழக்கம் சிறந்த தூக்கத்திற்கு பங்களிப்பதாக, சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, சேமிப்புக்காக மாதாந்திரத் தொகையை ஒதுக்குவது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவுவதாக ...
Read more