சொரியாசிஸ் நோய் சிகிச்சையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சாதனை.!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தோல் நோய் பிரிவில் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 20 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜப்பானிலிருந்து ரிபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற ...
Read more