₹64,583 வரை சம்பளம் வாங்குவோருக்கு ஜீரோ வரி… எப்படி தெரியுமா..???
மாதந்தோறும் ₹64,583 சம்பளம் வாங்குவோர் ஆண்டுக்கு ₹7,75,000 வருமானம் ஈட்டியிருப்பர். அதில், ₹75,000 நிலையான கழிவு போக ₹7,00,000க்கு வரி கணக்கிடப்படும். இதில் முதல் ₹3 லட்சத்திற்கு ...
Read more