“டாஸ்மாக் சரக்கில் கிக்கில்லை” – துரைமுருகன் கலகல..!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பேசிய அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர். உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. ...
Read more