டிராக்டருடன் 80 அடி கிணற்றில் விழுந்த நபர்.. துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்பு துறையினர்…!!
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட மாருதி நகரில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை முருகேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். ...
Read more